அரசியல்

"வருங்காலத்தில் பிரேமலதாவின் தலைமையில் தேமுதிக வீர நடை போடும்"...எல்.கே. சுதீஷ் பேச்சு

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சொந்த கிராமத்தில், அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் பேசிய எல்.கே.சுதீஷ், தேமுதிக தமிழகத்தில் பெரிய கட்சியாக திகழ்கிறது என்றார். வரும் காலத்தில் பிரேமலதாவின் தலைமையில் தேமுதிக வீர நடை போடும் எனவும் எல்.கே. சுதீஷ் கூறினார்.

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,