அரசியல்

Premalatha Vijayakanth | DMDK | "கேப்டனை அவர் பாத்துருக்காரா?" - ஓபனாக சொன்ன பிரேமலதா

"கேப்டனை அவர் பாத்துருக்காரா?" - ஓபனாக சொன்ன பிரேமலதா

thanthitv

Premalatha Vijayakanth | DMDK | Aadhav Arjuna | TVK | "கேப்டனை அவர் பாத்துருக்காரா? அதை பற்றி பேசும் தகுதியே கிடையாது.." - ஓபனாக சொன்ன பிரேமலதா #premalathavijayakanth #dmdk #aadhavarjuna #tvk #thanthitv கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் ஆன்மா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கேப்டனை நேரில் பார்க்காதவர்கள் இதுகுறித்து பேசக் கூடாது என்றும் கூறினார்.

BREAKING || காம மிருகம் வீரமணி கேஸில் ஷாக் தகவல் - வாட்ஸ் அப் காலால் வெளிவந்த சில்மிஷம்

Smit Machchhar | Fly Dubai | உலகமே கொண்டாடும் இந்திய விமானி.. தற்போதைய நிலை என்ன..?

Temple | Elephant | கோயில் திருவிழாவில் யானை பயன்படுத்த நெறிமுறை.. அரசுக்கு பறந்த உத்தரவு

Well | Death | கிணறு தோண்டிய போது நடந்த கொடுமை.. பரிதாபமாக பலியான இருவர்

Srirangam | DMK | ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு-திமுக பிரமுகர் முன்ஜாமின் மனு தள்ளுபடி