அரசியல்

தேமுதிக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய பிரேமலதா

தந்தி டிவி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா மற்றும் இனிப்புகளை அவர் வழங்கினார்.

மேலும், தேமுதிக அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்