தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவற்றை அறிக்கையாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
#DMDK #PremalathaVijayakanth #Premalatha #DMDKMLA #Vijayakanth #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்