அரசியல்

TN Election2026 | மே 4 ரிசல்ட் அன்னைக்கு `இதான்’ பேசப்பட போகுது - மொத்த பேரோட கண்ணே `இங்க’ தான்

thanthitv

கடலூர் மாவட்டத்தில் களமிறங்கும் பிரேமலதா, திருமாவளவன் 9 தொகுதிகள் கொண்ட கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயிலில் விசிக தலைவர் திருமாவளவன், விருத்தாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 3 கட்சித் தலைவர்கள் களம் காண்கின்றனர். மேலும், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதனால், கடலூர் மாவட்டம் தேர்தலில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்