அரசியல்

"பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்" - டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 12.07 மணிக்கு அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, மூளையில் கட்டி இருந்ததை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை சற்று மோசமாக உள்ளதாகவும், தற்போது செயற்கை சுவாசம் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல் நிலையை உற்றுக் கண்காணித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு