அரசியல்

"பிரணாப் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை"

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தொடர்ந்து பிரணாப் முகர்ஜி மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய உடல் உறுப்புகள் இயக்கம் சீராக உள்ளதாக ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்