அரசியல்

"பாஜக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற முடியாது".. பிரகாஷ் ராஜ் சொன்ன பகிர் தகவல்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம், பெலகாவியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,. இந்த முறை பாஜக 400 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறாது என்றும், அது, பிரதமர் மோடிக்கும் தெரியும் என்றும் கூறினார். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் திரட்டியது எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எம்எல்ஏக்களை வாங்குவதற்காகவா அல்லது பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி விளம்பரம் தேடுவதற்காகவா அல்லது நாட்டின் அமைதியை குலைப்பதற்காகவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்