அரசியல்

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...

வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் நகரின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக பிரச்சாரத்தின் தொடக்கமாக வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்