அரசியல்

"திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் எத்தனை?" - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு 30 லட்ச ரூபாயும், வைஷாலிக்கு 10 லட்ச ரூபாயும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்