அரசியல்

"பெட்ரோல் விலை - தமிழக அரசு குறைக்க வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் மொத்த விலையில் ஐந்து ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்