அரசியல்

"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கு எதிராக ஐய்யாக்கண்ணு உள்ளிட்ட 111 விவசாயிகள் வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம் என பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களை விட்டு செல்வது, வசந்தகுமார் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்