அரசியல்

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் - தமிழிசை

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வினால் சாமானிய குழந்தைக்ள் கூட மருத்துவர் ஆகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்