அரசியல்

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர்.

தந்தி டிவி

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர். அப்போது,19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் என்.பி.பிரஜாபதி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஓரிரு நாளில் பாஜகவில் முறைப்படி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்