அரசியல்

CM Vijay| பற்றி எரிந்த அரசியல் களம்.. வெளியானது புகைப்படம்

பற்றி எரிந்த அரசியல் களம்.. வெளியானது புகைப்படம்

thanthitv

#cmvijay #profkalaiarasanissue

சென்னை தலைமைச் செயலகத்தில் பேராசிரியர் கலையரசன், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இன்ஸ்டாகிராமில் தவெக எம்.எல்.ஏ. குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி பேராசிரியர் கலையரசன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னுடையது இல்லை என அவர் விளக்கமளித்திருந்தார். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், பேராசிரியர் கலையரசனை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பேசினார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?