அரசியல்

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் திட்டம் : பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை தரப்பட்டுள்ளது

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் திட்டம் : பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை தரப்பட்டுள்ளது

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த, சென்னை போயஸ்தோட்டம் இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்படுமா என்ற கேள்வி

எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போயஸ்தோட்ட பகுதி மக்களிடையே, கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அப்பகுதி மக்கள், ஜெயலலிதா நினைவில்லம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்