அரசியல்

PM மோடி குமரி மண்ணில் கால்வைக்கும் முன்னே... ஹை-கோர்ட்க்கு பறந்த மனு..!

தந்தி டிவி

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளித்துள்ளது.

காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை தடுக்கக்கூடாது என்றும், கடைகளை மூடும்படி வியாபாரிகளை வற்புறுத்தக்கூடாது என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதை ஏற்க மறுத்து விட்டதாகவும், சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் காங்கிரசின் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்