அரசியல்

`மேக் இன் இந்தியா' திட்டத்தின் 10 ஆண்டு சாதனை | Make in India

தந்தி டிவி

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள்

ஆகியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள

பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக இந்த இயக்கம்

வெற்றிபெற அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளதும், திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதும், பொருளாதாரம்

பலப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்த இந்திய அரசு உறுதி கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்