அரசியல்

பிரதமர் மோடி வருகை - விமர்சனத்திற்கு நெற்றியடி பதில் கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

தந்தி டிவி

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வட்டாரப் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில், கிராம‌ம் கிராம‌மாக சென்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, வாணவேடிக்கை மற்றும் செண்டை மேளங்கள் முழங்க பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி வருகை குறித்து எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். விமானத்தில் வருகிறாரா? அல்லது கட்டை வண்டியில் வருகிறாரா? என்பது முக்கியமல்ல என்ற அவர், வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதுதான் முக்கியம் என்றார்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு