அரசியல்

"ஏன் 400 சீட்டுகள் தேவை?"- மொத்த பிளானையும் ஓபனாக சொன்ன பாஜக புள்ளி

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியின் அரசின் கீழ் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், கடந்த முறை 300 சீட்டுகளை கைப்பற்றியதும் அயோத்தியில் ராமர் கோயிலை பாஜக கட்டியதாகவும், இம்முறை மக்களவையில் 400 சீட்டுகளை கைப்பற்றி மதுரா மற்றும் ஞானவாபியில் கிருஷ்ண ஜென்ம பூமி மற்றும் பாபா விஸ்வநாத் கோயில்களை பாஜக கட்டும் என தெரிவித்துள்ளார். மதுரா மற்றும் ஞானவாபியில் இந்து கோயில்கள் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை