அரசியல்

"இந்தியா முழுவதும் கொண்டு வந்தது பாமக" - சௌமியா அன்புமணி பேச்சு

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்கு சேகரித்தார். கொளத்தூர் அடுத்த செட்டிப்பட்டி பகுதியில் அவருக்கு, ஏராளமானோர் தலையில் அக்னிசட்டி ஏந்தி, வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய சவுமியா அன்புமணி, இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓடுகிறது என்றால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை