அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கூறும் ராமதாஸ்
அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.