தொகுதி மறுசீரமைப்பு தீர்மானத்தில் ‘ஒருமனதாக’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக எம்.எல்.ஏ. கணேஷ் குமார் வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர், உங்கள் கருத்தை மட்டும் தெரிவியுங்கள்; தீர்மானத்தில் எந்த வார்த்தையை பயன்படுத்துவது என்பதை தான் முடிவு செய்வதாக பதிலளித்தார்