அரசியல்

பாமக வேட்பாளர் சாம்பால் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு, வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என வாக்குறுதி

மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், ராயப்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், ராயப்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தாம் வெற்றி பெற்றால், வெளிப்படைத் தன்மையான அரசியல் செய்வேன் என்றார். வாக்கு சேகரிப்பின் நடுவே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலை வாய்ப்பை உருவாக்கி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவேன் என்றும், வடிகால் உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவேன் என்றும் கூறினார். வடசென்னை தொகுதியில் தமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் சாம்பால் நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்