பாமக வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், 90% பாமக தொண்டர்கள் அன்புமணி பக்கம் நிற்பதாக தெரிவித்தார்.