அரசியல்

PMK Anbumani Ramadoss | மாநில அளவிலான பொறுப்புக்கு `புதிய தலை’யை இறக்கிய அன்புமணி

தந்தி டிவி

PMK Anbumani Ramadoss | மாநில அளவிலான பொறுப்புக்கு `புதிய தலை’யை இறக்கிய அன்புமணி

பாமக புதிய இளைஞர் அணி தலைவர் கணேஷ்குமார்

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாநில இளைஞர் அணி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உத்தண்டியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வைத்து பாமக தலைவர் அன்புமணி, இதனை அறிவித்தார். 41 வயதான கணேஷ்குமார், சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர். இவர், இரண்டாயிரத்து பதினொன்று முதல் இரண்டாயிரத்து 16 வரை செஞ்சி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.

Nellai இன்ஸ்டாவில் சமூக பிரச்சினையை பேசும் இளம்பெண் கோரமாக கொ*ல - நெல்லை மண்ணில் பயங்கரம்

Gem Veeramani | ஜெம் வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்.. புகாரோடு வந்த சிறுமி

Gem Veeramani Book | ஆவடி நூலகத்தில் ஜெம் வீரமணி புத்தகம்.. கிளம்பிய புதிய சர்ச்சை

Crime தன் குடும்பத்தையே கொன்று வீசிய கொடூர சைக்கோ ஏற்காட்டில் 2 உடல்கள்.. ஏழு பேரில் மற்றவர்கள்?

DMK|Periyar Arivulagam|பூதாகரமாக வெடித்த பெரியார் அறிவுலக விவகாரம் லஞ்ச ஒழிப்புதுறையில் திமுக புகார்