காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை...
வாரணாசி காசி விஸ்வநாத கோவிலுக்கு சென்ற மோடி, அங்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாக் கோலம் பூண்ட வாரணாசி...
முன்னதாக, வாரணாசியில் மோடியை வரவேற்கும் விதமாக வீதியெங்கும் தோரணங்களும், மலர் மாலைகளும் கட்டி வாரணாசி வீதிகள் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டது. தெருக்களிலும் சாலைகளிலும் பாரம்பரிய கலைஞர்கள் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மகிழ்ந்தனர்.
வாரணாசியில் பிரதமர் மோடி - மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் கருத்து
வாரணாசியில் பிரதமர் மோடி - கே.டி.ராகவன் கருத்து
வாரணாசியில் பிரதமர் மோடி - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து
வாரணாசியில் பிரதமர் மோடி - வானதி ஸ்ரீனிவாசன் கருத்து