அரசியல்

மோடியின் திருப்பூர் வருகை திருப்பதை ஏற்படுத்தும் - தமிழிசை

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை திருப்பத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை திருப்பத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது பல்வேறு நலத்திட்டங்களை தருவதாகவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்