அரசியல்

Brics | PM Modi | கடலை குறிவைத்து மூவ்.. Brics நாடுகளுக்கு PM மோடி ஓபன் அறிவிப்பு..

கடலை குறிவைத்து மூவ்.. Brics நாடுகளுக்கு PM மோடி ஓபன் அறிவிப்பு..

thanthitv

Brics | PM Modi | கடலை குறிவைத்து மூவ்.. Brics நாடுகளுக்கு PM மோடி ஓபன் அறிவிப்பு..

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வணிகக் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த மூன்று முக்கியமான திட்டங்களை முன்வைத்தார். ​ பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள முதல் 10 முக்கிய வர்த்தகத் தடைகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், ஆண்டுதோறும் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிற உறுப்பு நாடுகளின் சந்தைகளில் நுழைய ஆதரவளிக்கவும், வணிகங்களுக்கு இடையே 1,000 புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும் அவர் வலியுறுத்தினார். ​மேலும், உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்கு கடல்சார் வழி பாதுகாப்பும், மாலுமிகளின் பாதுகாப்பும் மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெண் தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ‘பிரிக்ஸ் பெண்கள் வணிகக் கூட்டமைப்பு’ மிக முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

#Brics #PMModi #SeaTrade #thanthitv

Brics | PM Modi | Malaysia | தானே வழிக்கு வந்த மலேஷியா.. மெகா ஜாக்பாட்-ஐலாக் செய்த இந்தியா..!

BRICS Summit 2026 | "உலக நாடுகள் வரக்காரணமே இதற்குதான்" - பேராசிரியர் திருமாறன் விளக்கம்

BRICS Summit | PM Modi | பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த அடுத்த VVIP.. கட்டித்தழுவி வரவேற்ற PM மோடி

CM Vijay | BreakFast Scheme | லண்டனில் CM விஜய்.. தள்ளிப்போகிறதா காமராஜர் காலை உணவு திட்டம்?

CM Vijay | Ajithkumar | இணையும் CM விஜய் அஜித்குமார்.. லண்டனிலும் நியூ ரெக்கார்டு