அரசியல்

" கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் தமிழகம் வருவார் " - பொன்.ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி, உரிய தீர்வோடு தமிழகம் வருவார் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்