CM Vijay | BJP | இடைத்தேர்தல் முடிவு குறித்து ஓபனாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
#NainarNagendran #bjp #tvk #cmvijay #thanthitv
இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்காகப் போடப்பட்ட வாக்குகள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.