அரசியல்

வெளிப்படையான வரிவிதிப்பு ,நேர்மையை கவரவித்தல் - இணைய தளத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும் நேர்மையை கவரவித்தல் தொடர்பான இணைய தளத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

தந்தி டிவி
வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும் நேர்மையை கவரவித்தல் தொடர்பான இணைய தளத்தை பிரதமர் நரேந்திர மோடி, நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்த தளத்தின் மூலம் நேரடி வரி சீர்திருத்தங்களின் நோக்கம் மேலும் முன்னெடுக்க உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அனுராக் தாக்கூர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்