அரசியல்

"ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன்?" - ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி

ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ராமர் கற்பனை கதாபாத்திரம் என முந்தைய காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டினார். தற்போது இந்துமதம் பற்றி பேசும் ராகுல் அப்போது என்ன செய்துகொண்டிருந்தார் என கேள்வி எழுப்பினார். நாட்டின் முதல் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், சோமநாதர் கோவிலுக்கு செல்வதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது? ஏன் என்றும் மோடி கேள்வி எழுப்பினார். நாட்டின் முதல் பிரதமர் நேருவையும் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்