அரசியல்

பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார்.

தந்தி டிவி

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார். முதலில் தேசம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர்,கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, தீவிரமான கொரோனா தொற்றைப்பற்றி மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், கூறினார். ஆபத்தை அறிந்து ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, உயிர்நீத்ததாக கூறினார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சலான சேவை, போற்றுதலுக்குரியது என கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்