அரசியல்

"பிரதமர் மோடி பயப்படுகிறார்.." சுரேஷ்கோபி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கருத்து | Thanthitv

தந்தி டிவி

"பிரதமர் மோடி பயப்படுகிறார்.." சுரேஷ்கோபி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கருத்து | Thanthitvதமக்கு அமைச்சர் பதவியை விட நடிப்பில் தான் ஆர்வம் அதிகம் என மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி கூறியும் அவரை பதவி நீக்கம் செய்ய மோடி பயப்படுகிறார் என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர் இவ்வாறு கூறினார்.

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்