PM Modi | Minister Muthusamy "உள்ளூர் தலைவராக இருந்தால் எங்கள் பதிலே வேற..." - அமைச்சர் முத்துசாமி அதிரடி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, பிரதமர் மோடி மீது திமுக மரியாதை வைத்திருப்பதாகவும், அவருக்கு தவறான தகவல்கள் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்...