அரசியல்

"விமர்சனத்திற்கு திட்டங்கள் மூலம் பிரதமர் பதில் அளித்துள்ளார்" - தமிழிசை

தங்களை திட்டுபவர்களுக்கு தங்கள் திட்டங்கள் தான் பதில் என்று பாஜக தமிழக தமிழசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தங்களை திட்டுபவர்களுக்கு தங்கள் திட்டங்கள் தான் பதில் என்று பாஜக தமிழக தமிழசை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்ப வந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு என்ன திட்டம் கொண்டு வந்தது என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லி விட்டதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்