அரசியல்

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி

இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது

தந்தி டிவி

* உங்களுடைய ஒத்துழைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறது - மோடி

* உங்கள் தியாகங்களை நான் பெரிதும் மதிக்கிறேன் - மோடி

* உங்களுடைய பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் - மோடி

* ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் - மோடி

* ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது

* நிறைய பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

* அரசியல் சட்டத்தின் வலிமையை நிலைநாட்டுவது, அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை

நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது

* சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது

* நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு

* எல்லா மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்

நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது

* சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது

* நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு

* எல்லா மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர்

* மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு

* ஏப்ரல் 20-க்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும்

* யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம்.. விரிவான வழிகாட்டுதல் நாளை வெளியீடு

ஊரடங்கில் சில தளர்வு குறித்து நாளை முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும்

* நோய் தொற்று அதிகரித்தால், அதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்

* கொரோனாவை பரிசோதிக்க ஜனவரியில் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது

* தற்போது 220க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன

வரும் ஒரு வாரத்திற்கு மிக கடுமையான ஊரடங்குகடைபிடிக்கப்படும்

* விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லாதவாறு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன

* ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 600 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன

முதியோர்களை பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள்

* வீட்டில் கூட முகமூடி அணியுங்கள்

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்

* மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள்

* யாரையும் வேலையை விட்டு நீக்காதீர்கள்

* உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்கள்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு