பிரதமர் மோடி வருகை... கண்காணிப்பு தீவிரம்...
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமநாதபுரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்கு தளம், போக்குவரத்து வழித்தடம், மீனவ பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீ்ச்சில் நடைபெற்று வருகிறது.