நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து, தான் உண்மையை பேசிய நிலையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினர்.மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி என்று கூறிய அவர் பிரதமர் மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.