அரசியல்

சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...

கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.

தந்தி டிவி

கடலூர் தொகுதி பா.ம.க வேட்பாளார் கோவிந்தசாமியை அறிமுகம் செய்யும் கூட்டம், ராமதாஸ் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள், கூட்டணி கட்சியினருக்கு சுண்டல், டீ, காபி மற்றும் பஜ்ஜி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றை மினி லாரி மூலம் கொண்டு வந்த நிலையில், வண்டியில் இருந்து இறக்க விடாமல் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் சூழ்ந்து கொண்டனர். தொண்டர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சுண்டல், பஜ்ஜி வாங்கினர். கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்