அரசியல்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஏதும் செய்யப்போவதில்லை - டிடிவி தினகரன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என்றார்.

தந்தி டிவி

இமானுவேல் சேகரனின் 61வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என்றார். ராஜஸ்தான், ஆந்திரா போல தமிழகமும் வரியைக் குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்