அரசியல்

பெரியார் சிலை மீது காலணி வீச்சு : எப்படி அனுமதிக்கிறது அரசு? - வீரமணி கேள்வி

பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.

தந்தி டிவி

* பெரியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மரியாதை செலுத்தினார்.

* இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை