அரசியல்

TVK | பிரசாரம் நடுவே மக்கள் பிரச்சினை - உடனே அதிகாரியிடம் பேசிய சத்யபாமா

பிரசாரம் நடுவே மக்கள் பிரச்சினை - உடனே அதிகாரியிடம் பேசிய சத்யபாமா

thanthitv

பிரசாரம் நடுவே மக்கள் பிரச்சினை - உடனே அதிகாரியிடம் பேசிய சத்யபாமா

பிரசாரம் நடுவே மக்கள் பிரச்சினை - உடனே அதிகாரியிடம் பேசிய சத்யபாமா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கணபதிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சிரமம் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரச்சாரத்தை நிறுத்திய சத்யபாமா, குளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கணபதிபாளையம் மற்றும் கணபதி நகர் பகுதிகளில் உடனடியாக மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து, மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களித்து சத்தியபாமாவை வெற்றிபெற செய்வோம்

TVKvsDMK | MKStalin Speech``ஸ்டாலின் மேல் நடவடிக்கை எடுங்க’’ - தவெக எடுத்த முடிவு.. பற்றிய நெருப்பு

CMVijay``மார்தட்டி.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’ - முழுநீள பேரை சொல்லி CM விஜய் உக்கிர அட்டாக்

TVK | INDIA Alliance| அரை மணி நேரமாக தவெகவும் தீவிர ஆலோசனை - மிகப்பெரிய சம்பவம் லோடிங்

CM Vijay Campaign | நாளை இறங்குகிறார் CM விஜய் - டிஐஜி களத்தில் ஆய்வு

india| pakisthan |asiacup | gold உலகமே உற்றுநோக்கும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் யாருக்கு தாங்கம்