அரசியல்

"வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை "- பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தந்தி டிவி

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்றும் வருமான வரி சலுகைகள் எதுவும் வரவேற்க கூடியதாக இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன எனக் குறிிப்பிட்ட அவர், அதனால் பலன் எதுவும் இல்லை எனத் தெரிிவித்தார். உலக பொருளாதாரம் ஒரு பக்கம் சரிவை சந்தித்து வருகிறது எனக் குறிப்பிட்ட ப.சிதம்பரம், விலைவாசி மற்றொரு பக்கம் அதிகரித்து வருகிறது என்றார். எல்ஐசி பங்கு விற்பனை முடிவு விவாதத்திற்குரியது என்ற அவர்,

நடுத்தர பிரிவினருக்கான வரிச்சலுகையை காங்கிரஸ் வரவேற்கிறது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்