அரசியல்

"ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" - ராகுல்காந்தி

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பழி வாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கில் ப. சிதம்பரம் 106 நாட்கள் சிறையில் கழித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விசாரணையில், குற்றமற்றவர் என சிதம்பரம் நிரூபிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்