அரசியல்

பா.ஜ.க. ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - ப.சிதம்பரம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாஜக ஆளும் ராஜஸ்தான் , மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்