அரசியல்

Pawan Kalyan Wife Anna Tonsures | தலைமுடி காணிக்கை செலுத்திய பவன் கல்யாண் மனைவி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னேவா தலைமுடி காணிக்கை செலுத்தினார். சில தினங்களுக்கு முன்பு, இவரது மகன் மார்க் சங்கர் படித்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், காயமடைந்த மார்க் சங்கர், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தீ விபத்தில் சிக்கி தனது மகன் பத்திரமாக வீடு திரும்பியதை அடுத்து, திருப்பதி கோயிலுக்கு சென்றார். இவர் கிறிஸ்துவர் என்பதால், தேவஸ்தான முறைப்படி இந்து கோவில்களின் மத அடிப்படையில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு பிறகு தலை முடி காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்தார்.

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்

Breaking | TN Police | SP | தமிழக தேர்தல் - 4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்

Vijay | TVK | Election | ஸ்பாட்டை குறித்த விஜய்.. அரசியல் களமே அதிர வெளியான அறிவிப்பு

BREAKING || வெளியாக போகும் வேட்பாளர்கள் பட்டியல் - பிரமாண்ட அறிவிப்புக்கு ரெடியாகும் தவெக