அரசியல்

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இளையான்குடி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மிக கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக கதாநாயகனாக இருப்பதாகவும், பிரதமர் மோடி வில்லனாக இருப்பதாகவும் கூறினார். அதிமுக தற்போது அடிமையாக உள்ளதாகவும் உதயநிதி விமர்சனம் செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்