அரசியல்

பார்லிமென்ட் அட்டாக் -கனிமொழி முதல் சு.வெங்கடேசன் வரை - "குறிவைக்கப்பட்ட MPக்கள்" வெளியான லிஸ்ட்

தந்தி டிவி
• அதன்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ஸ்ரீகண்டன், முகமது ஜாவித், பென்னி பெகன‌ன், • டி.என்.பிரதாபன், ஹிபி எடென், ரம்யா ஹரிதாஸ், டீன் குரிய கோஸ் ஆகிய 9 பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். • திமுக எம்பிக்கள் கனிமொழி கருணாநிதி மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன், • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் சு.வெங்கடேசன் மற்றும் பி.ஆர்.நடராஜன் • இந்திய கம்யூனிஸ்ட் எம்பி கே.சுப்பராயன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். • இதே போன்று, மாநிலங்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரைன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?